புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா
லேட்’ஸ் ஃபீட் தி நீடி, தொண்டு நிறுவனம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணினி ஆய்வகம் அமைக்க மூன்று அதிநவீன டெஸ்க்டாப்புகள் மற்றும் மேசைகள் வழங்கியது.
புறையூர் வெல்ஃபேர் டிரஸ்டின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்வில் புறையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாடசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆசிரியை பெல்சியா வரவேற்றார்.
சென்னையை தளமாகக் கொண்ட YCH லாஜிஸ்டிக்ஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அனுஷா பாலா கற்றல் மையம் முக்கிய பங்கு வகித்தது.
இந்நிகழ்வில் அனுஷா பாலா கற்றல் மைய நிறுவனர் பாலசுப்ரமணியன், லேட்’ஸ் ஃபீட் தி நீடி நிறுவனர் பிபுதத்தா புறையூர் வெல்ஃபேர் டிரஸ்டின் நிறுவனர் நாசர் மற்றும் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவிகள் ரேயா மற்றும் பவித்ரா நன்றி தெரிவித்தார்கள்.
Inauguration of New Computer Lab at Puraiyur Panchayat Union Middle School
We are thrilled to share a momentous occasion that brings together education, technology, and community support! The spirit of giving and collaboration came alive at the inauguration ceremony of the brand-new computer lab at Puraiyur Panchayat Union Middle School.
A heartfelt shoutout to LET’S FEED THE NEEDY, a charitable organization, for their remarkable donation of three state-of-the-art desktops and desks. Their generosity has helped transform this school’s learning environment, opening up endless possibilities for the students.
We were honored to have Mr. Madasamy, the Vice President of the Puraiyur Panchayat Council, grace the event as a special invitee. The event was beautifully organized by Puraiyur Welfare Trust, and the warm welcome was extended by the gracious teacher, Felsia.
This endeavor was made possible through the Corporate Social Responsibility (CSR) fund of YCH Logistics India (P) Ltd, based in Chennai. A huge round of applause for their commitment to making a positive impact in education!
A special mention goes to ANUSHA BALA CENTER OF LEARNING, whose crucial role in the implementation of this initiative cannot be overlooked. Founder Balasubramanian’s dedication is truly commendable.
The event was graced by the presence of visionaries including Balasubramanian from ANUSHA BALA CENTER OF LEARNING, Bibhudatta, the Founder of LET’S FEED THE NEEDY, and Nazar, the Founder of Puraiyur Welfare Trust. The participation of numerous members, students, teachers, and parents added an extra layer of enthusiasm to the occasion.
Let’s not forget the heartwarming moments when students Reya and Pavitra took the stage to express their gratitude. It’s incredible to witness the impact that such initiatives have on young minds.
We believe that this computer lab will serve as a hub of knowledge, creativity, and exploration for generations to come. Thank you to everyone who contributed to making this dream a reality!