Kaedil Viluchelvam Kalvi | கேடில் விழுச்செல்வம் கல்வி 2023
Celebrating Education Empowerment!
Thrilled to share the heartwarming success of Kaedil Viluchelvam Kalvi – Education Kits Project Distribution Ceremony. Since 2015, Puraiyur Welfare Trust has been equipping students at Puraiyur Panchayat Union Middle School with vital educational tools.
A heartfelt welcome by Mr. Suresh Newman, Headmaster, set the tone for the event on 11-08-2023. Kudos to Block Education Officer Mrs. Selvi and former Headmaster Mr. Shanmuga Sundaram for their inspirational presence and support.
Together with the Vice President of Puraiyur Panchayat Council and dedicated members of Puraiyur Welfare Trust, we celebrated alongside past and present students, parents, and esteemed guests.
Gratitude fills our hearts as all students received comprehensive Educational Kits, including uniforms, shoes, stationery, and more, worth Rs. 6 Lakhs.
Special thanks to Mrs. Felsia for hosting and delivering a warm vote of thanks. Our journey is powered by the unwavering support of our patrons.
Together, we’re lighting up futures through education!
புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புறையூர் வெல்ஃபேர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறது.
11-08-2023 அன்று நடந்த இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திரு சுரேஷ் நியூமன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் திருமதி செல்வி அவர்கள் தலைமை ஏற்றார்கள் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் புறையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். புறையூர் வெல்ஃபேர் டிரஸ்ட் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இப்பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிச் சீருடை – 1, விளையாட்டு சீருடை – 1, காலணிகள் – 1, காலுறைகள் – 2 அத்தியாவசிய ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் பள்ளி பை – 1 ஆகியவை 6 லட்ச ருபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் திருமதி ஃபெல்சியா அவர்கள் விழாவை தொகுத்து வழங்கி நன்றியுரை வழங்கினார்.