Deprecated: Hook wp_smush_should_skip_parse is deprecated since version 3.16.1! Use wp_smush_should_skip_lazy_load instead. in /home4/truts/public_html/wp-includes/functions.php on line 6078

Deprecated: Hook wp_smush_should_skip_parse is deprecated since version 3.16.1! Use wp_smush_should_skip_lazy_load instead. in /home4/truts/public_html/wp-includes/functions.php on line 6078

Karka Kasadara 2022 | கற்க கசடற 2022

As a part of Puraiyur Welfare Trust’s Karka Kadara program, the event of the distribution of sports uniforms and shoes to our Puraiyur Panchayat Union Middle School students was held on October 28, 2022.

Mr. Suresh Newman, Headmaster of the school, welcomed everyone, and Mr. Sivarajan, Block Development Officer, of Alwarthinagari Union, was the special guest and presented kits to the students.

In addition, Mr. M. Selvakumar, President of the Puraiyur Panchayat Council, presided over the ceremony. At the ceremony, the Vice President of Puraiyur Panchayat Council, Mr. Madasamy, the President of Puraiyur Welfare Trust, Mr. Jahabar Sadiq, school management committee members, students, teachers, and members of Puraiyur Welfare Trust attended and graced the ceremony.

We implement many welfare programs, including Education Kit, with the contributions of our donors, and we express our sincere gratitude to them at this time.

புறையூர் வெல்ஃபேர் டிரஸ்டின் கற்க கசடற திட்டத்தின் ஒரு பகுதியாக நமது புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு சிவராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து மாணவ மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார்கள் மேலும் இவ்விழாவில் புறையூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு மா செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் புறையூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு மாடசாமி அவர்கள் மற்றும் புறையூர் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவர் திரு ஜாஹபர் சாதிக் அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் புறையூர் வெல்ஃபேர் டிரஸ்டின் உறுப்பினர்கள் கலந்து விழாவினை சிறப்பித்தார்கள்.
கல்வி உபகரண தொகுப்பு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் அனைத்தும் எங்களது நன்கொடையாளர்களின் பங்களிப்பைக்கொன்டே செயல்படுத்திறோம் இத்தருணத்தில் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

View the posts of the event on our social media handles and do like them and subscribe for more updates